4.7 கோடி.. முகத்தில் 40 அறுவை சிகிச்சை… மாடல் அழகி செய்த வேண்டாத வேலை… மீண்டும் 95 லட்சம் செலவு…
இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து மாடல் அழகி ஜெனிபர் பாம்ப்லோனா, கிம் கர்தாஷியனை போல முகத்தை மாற்றியுள்ளார். உலகத்தில் ரசிகர்கள் பலவிதத்த்தில் இருக்கிறார்கள், தனது ஆஸ்தான நடிகரின் படத்தை முதல் முதல் காட்சி கோநாட்டத்துடன் பார்ப்பது, அவர்கள் பெயரில் நலத்திட்ட உதவி செய்வது, பச்சை குத்தி கொள்வது என தாண்டி நீங்கள் நினைத்து கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து இருப்பர் ரசிகர்கள். அப்படி ஒரு தீவிரமான ரசிகை செய்த செயல் தான் இன்று […]