இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இணைந்ததே இதற்கு காரணம். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா , பி.எஸ் எடியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் பி.ஒய் விஜயேந்திரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர் “கடந்த காலங்களில் கட்சி எனக்கு பல […]