இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் “அலைபாயுதே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதவன், ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து காதல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில், என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட படங்கள் அடங்கும். இதையடுத்து, தமிழில் காதல் படங்கள் மட்டுமே கிடைத்ததால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி […]