Tag: ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

மாணவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ! அரசு புதிய உத்தவு..!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறியதாவது : கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவித்துள்ளார்.  பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில […]

SCHOOL REOPEN 3 Min Read
Default Image

BREAKING NEWS:மாணவர்களுக்கு ஓர் மிக மிக மகிழ்சியான செய்தி! அரசு புதிய உத்தரவு..!

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை […]

ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் 3 Min Read
Default Image