Tag: ஜி20

ஜி20 மாநாடு : வெளிநாட்டு குழுவினர் வருகை.! குடிசைகளை துணியால் மறைத்த மும்பை மாநகராட்சி.!

ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது.  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதற்காக, இன்று ஜி20 செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியர் வந்துள்ளனர். அதற்காக, மும்பை மாநகரம் அநேக […]

- 2 Min Read
Default Image

ஜி20 மாநாடு.! பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.! டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட […]

all party meeting 3 Min Read
Default Image

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. – பிரதமர் மோடி உரை. இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, […]

g20 4 Min Read
Default Image

ஜி20 லோகோ-வில் பாஜக தேர்தல் சின்னம்.! காங்கிரஸ் கண்டனம்.!

மோடியும், பாஜகவும் தங்கள் கட்சியை பிரபலப்படுத்த எந்த வாய்ப்பையும் இழந்துவிட மாட்டார்கள். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 20 நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்புக்கு முதன்முறையாக வரும் வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் 2023, நவம்பர் 30 வரையில் இந்தியா தலைமை ஏற்க […]

#BJP 3 Min Read
Default Image

கொரோனோவை எதிர்கொள்ள இன்று கூடுகிறது ஜி-20 அமைப்பு… இன்று கொரோனோ தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை… வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாரத பிரதமரும் பங்கேற்பு…

கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, ‘ஜி – 20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனை  ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில்,நமது பாரத  பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர […]

கொரோனோ 5 Min Read
Default Image