நிர்வாக வசதிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். – பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி. நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஏற்கனவே , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டவை தான். அப்படி மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார் . அதாவது, நிர்வாக வசதிக்காகவும், […]
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், வருகின்ற டிசம்பர் 29-ஆம் தேதி ‘‘2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் நடைபெறும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு:2021-க்கு விடை கொடுப்போம், […]
சட்டப்பேரவையில் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதி கோட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார். சட்டபேரவை கேள்விநேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது எனவும் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதியை உட்கோட்டத்தை கோட்டமாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமாகவும் தரம் உயர்த்த வேண்டும் என கூறினார். இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018-ஆம் […]