கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் ஐந்து மண்டலங்களில் (வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா, மத்திய) நடத்த திட்டமிடப்பட்ட முதல் பூத் கமிட்டி மாநாடாகும். ததவெக தலைவர் விஜய், தமிழகம் […]