இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகர் விஜய் நடித்த தலைவா, தெறி, ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைத்து கொடுத்த இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் ஆகியும் இருந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விஜய்க்காக இசையமைத்து கொடுத்து இருந்தார். அந்த இரண்டு படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விஜய் நடிக்கும் படங்கள் எதுக்கம் இசையமைத்து கொடுத்தது இல்லை. மீண்டும் இவர்களுடைய […]
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டை போட்டுகொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். படத்தை அவர் இயக்குவது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து […]
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் […]
ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. ஆனால் பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இப்படத்துக்கான ரிலீஸ் […]
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள இந்த படத்திற்க்கான படப்பிடிப்பை 2018 ஆம் ஆண்டே முடித்துவிட்டனர். ஆனால், தற்பொழுது வரை இந்த படம் ரிலீசாகாமலேயே உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் வெளியிடப்படாமலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை […]