Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல சிம் கார்டுகளில் வந்துவிட்டதால் அன்லிமிடெட் டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி […]