சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தன்னுடைய சமீபத்திய மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸரை கொண்டுள்ள ஜியோமி 14 சீரியஸை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தனது ஜியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) என்ற நிகழ்வில், ஜியோமி நிறுவனம் தனது Xiaomi 14 மற்றும் Xiaomi 14 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களைஉலகளவில் அறிமுகம் செய்துள்ளது. […]