JIO Recharge Plan: கிரிக்கெட் போட்டி பார்ப்பவர்களுக்காக ரூ.49க்கு 25ஜிபி டேட்டா வசதியுடன் ஜியோ அசத்தல் பிளானை கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு இருக்கு நிலையில், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாகவே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்றாலும் கூட டேட்டா இருந்தால் தான் நம்மளால் பார்த்துக்கொள்ள முடியும். 5 ஜி நெட்வொர்க் இப்போது அன்லிமிடெட் இருந்தாலும் கூட 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தி வருபவர்கள் ஐபிஎல் போட்டிகள் பார்க்கும் […]
ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது. தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை! அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும். இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி […]
விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]
5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான். நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் நவம்பர் மாதம் […]
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]
ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி சேவை முடங்கியது. இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை பேஸ்புக் நிறுவனம் இழந்துந்துள்ளது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார். இந்த முடக்கத்தின் […]
ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ஜியோ நிறுவனத்துடன் 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து, இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் […]
ஜியோ நிறுவனம் 2 ஜிபி டேட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இந்த சேவை இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில் உலகம் முழுவது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலர் வீட்டில் இருந்தபடியே தாங்கள் தங்கள் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தொலை […]
ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது இன்று அதன் புதிய ஜியோஃபை (மாடல் எண் JMR815) கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும். இது முன்னர் வெளியான 2600எம்ஏஎச் மற்றும் 2300எம்ஏஎச் பேட்டரியை விட சிறந்தது மற்றும் இந்த புதிய மாடல் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோஃபை மாடல் ஆனது ஏற்கனவே ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் […]