Tag: ஜிஎஸ்டி வரி

டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி..!

2023 டிசம்பரில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று இந்த தகவலை நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது, ​​டிசம்பரில் ஜிஎஸ்டி வசூலில் 2 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து 10-வது மாதமாக மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் […]

#GST 3 Min Read

#GSTCollection:முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் […]

#GST 4 Min Read
Default Image

#Breaking:ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்தம் – கவுன்சில் கூட்டம்!

டெல்லி:ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்ற 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் வருகின்ற பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பிரதமர் […]

46 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 8 Min Read
Default Image