Tag: ஜிஎஸ்டி வசூல்

1,47,686 கோடி வரி வசூல்.! நடப்பாண்டில் 7வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு.!

கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.   செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், […]

#GST 2 Min Read
Default Image

#GSTCollection:முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் […]

#GST 4 Min Read
Default Image