ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம் நடந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மகனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.குழ்ந்தையோடு வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஆனது ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் நடந்துள்ளது.இங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலான மக்கள் திருமணம் ஆகமாலே ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அதே கிராமத்தை சேர்ந்த ராம்லால் மற்றும் ஷாக்கோரி என்ற தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் […]