Tag: ஜாம்பி

#ZombieVirus: சைபீரியாவில் 48,000 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ஜாம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.!

ரஷ்யாவில் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ், பனியால் உரைந்திருந்த ஏரியில் இருந்து புத்துயிர் பெற்றுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே தத்தளித்தது நம் அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில், அவ்வப்போது புதிய வைரஸ் பெயர்களை சொல்லி பீதியாக்கி வருகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது, ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பனிகளால் மூப்பட்டிருந்து ஏரியின் கீழ், சேகரிக்கப்பட்ட பழமையான மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், “ஜாம்பி வைரஸ்கள்” என்று அழைக்கப்படும் 10க்கும் மேற்பட்ட புதிய […]

- 4 Min Read
Default Image