Oscars 2024 : சினிமா துறையில் மிகவும் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 96- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வழங்க WWF மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக மேடையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read […]