கூகுள் நிறுவனம் வருடம் வருடம் எந்த சினிமா பிரபலங்களின் பெயரை மக்கள் அதிகமாக தேடப்பட்டடுள்ளார்கள் என்பதற்கான பட்டியலை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், இந்த (2022) ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் ஜானி டெப் இருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித் இரண்டாவது […]
பிரபல ஹாலிவுட் திரைப்படமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஜானி டெப்,கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்,அந்த திருமண பந்தம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாறாக,இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக திருமணமான 15 மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து,கடந்த 2018 ஆம் ஆண்டு ஜானியின் முன்னாள் […]