Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும். இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம். Read More :- நம்மளால முடியாது […]
பெரியப்பா என்ற முறையில் எம்ஜிஆர் எனக்கு நிறைய புத்திமதிகள் கூறியிருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். முதல்வர் அவர்கள் ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி அம்மாள். இந்த ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி மிக […]