தனது ஜாதி பெண்ணை காதலித்த குற்றத்திற்காக வேறு ஜாதி இளைஞரை மரத்தில் கட்டி வைத்து வாயில் சிறுநீர் கழித்த இளைஞயர்கள். வளைத்து பிடித்து கைது செய்த காவல்துறையினர். இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் ஹூட்டா மாவட்டத்திலுள்ள பங்கிடா கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் ஆவார்.இவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் அதே பகுதியில் உள்ள உயர் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது காதலியை சந்திக்க விரும்பிய […]