Tag: ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

BREAKING NEWS: ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு தமிழக அரசு கலக்கம்..!

ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திரு.தாஸ் ,திரு கேபி,திரு சுப்புரமணியன் ,ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . 1.கடந்த (8.5.18) அன்று நடைபெற்ற கோட்டை முற்றுகை போராட்டத்தில் மிக எழுச்ச்யுடன் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 2.கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். […]

#ADMK 5 Min Read
Default Image