Tag: ஜாக்டோ-ஜியோ

போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!

பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தை முற்றுகையிட முயன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசார் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்தனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.! ஜனவரி 7ஆம் […]

JactoGeo 3 Min Read
Arrest

இதனை செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – ஜாக்‍டோ ஜியோ அமைப்பு

திமுக தேர்தல் அறிக்‍கையில் அளித்த வாக்‍குறுதியை நிறைவேற்ற வேண்டுமென என ஜாக்‍டோ ஜியோ அமைப்பு கோரிக்கை. தமிழகத்தில் தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்ட சாத்தியமற்றது என தமிழக அரசு கூறியதற்கு, அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து, […]

#TNGovt 4 Min Read
Default Image

ஜாக்டோ ஜியோ – நாளைக்குள் பணிமாறுதல் கலந்தாய்வு!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டகாலம், பனிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 […]

#Protest 3 Min Read
Default Image

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம்.! மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு..!

பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் […]

jacto jeo 4 Min Read
Default Image