Tag: ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு- ஜோஷ் ஹேஸல்வுட்

ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி-20 தொடரின் போது, பயிற்சியில் இருந்த பும்ரா, முதுகு வலி ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவிற்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில் யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மொஹம்மது ஷமி அல்லது மொஹம்மது சிராஜ் […]

Bumrah 3 Min Read
Default Image

ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் நம்பர்-1

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 19 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஐசிசி ஆண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த காலங்களில் டி20 களில் நம்பர் 1 ஆக இருந்த பும்ரா, தற்போது டெஸ்டில் சிறந்த மூன்றாவது இடத்தில் இருக்கிறார், […]

Jasprit bumrah 2 Min Read
Default Image

ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – முகம்மது கைஃப்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Jaspreet Bhumra 2 Min Read
Default Image