Tag: ஜவுளித்துறை

அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.! முதல்வர் பெருமிதம்.!

இன்று ஜவுளித்துறை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார்.  மத்திய அரசின் ஜவுளி துறை மற்றும் தமிழக அரசின் ஜவுளி துறை இணைந்து இன்று சென்னையில் தொழில் முனைவோர் கருதரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், ஜவுளி நகரம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். […]

- 6 Min Read
Default Image

பெரும் நிம்மதி…தமிழகம் to டெல்லிக்கு பறந்த ஓபிஎஸ் கடிதம்!

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து இருப்பது,தமிழக ஜவுளித் தொழிலுக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மத்திய வர்த்தக,தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே,பருத்தி நூலின் […]

#ADMK 3 Min Read
Default Image