Tag: ஜவான்

இந்த வருடத்தின் மூன்றாவது மொக்க படம் DUNKI.! ஷாருக்கான் கொடுத்த பதிலடி.!

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘ ஜவான் ‘ மற்றும் ‘பதான் ‘ ஆகிய படங்கள் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக  டன்கி  எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார். 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் […]

#Jawan 5 Min Read
shahrukh khan

இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்…நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

பாலிவுட்டிலும் கதை சர்ச்சை.! தப்பித்துக்கொண்ட அட்லீ..!தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.!

அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் […]

#Atlee 4 Min Read
Default Image

ஷாருக்கானின் ‘ஜவான்’ விஜயகாந்த் பட காப்பியா? அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்.!

அட்லீ இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு […]

#Atlee 4 Min Read
Default Image

ஜவான் படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து அதன்பிறகு நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்க 4 படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து […]

#Jawan 4 Min Read
Default Image