Tag: ஜவஹர்லால் நேரு மைதானம்

டெல்லி நேரு மைதானத்தில் தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் எண் 2 அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள தற்காலிக கட்டிடம் ஒன்று இன்று (சனிக்கிழமை) இடிந்து விழுந்ததில்  8 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் நம்பர் 2 அருகே சில பணிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]

Jawaharlal Nehru stadium 3 Min Read
Jawaharlal Nehru stadium