Tag: ஜல்லிகட்டுதிருச்சி

திருச்சி அருகே சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி!

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காளைகளைப் பிடிப்பதற்கு 600 வீரர்கள் வந்துள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு 200பேர் கொண்ட ஒரு குழுவுக்கு என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே காளைகள் களமிறக்கப்படுகின்றன. முதலில் சூரியூர் கோவில் காளை இளையகாசிக்குப் பூசைகள் செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதையடுத்து […]

india 5 Min Read
Default Image