Tag: ஜம்மு-காஷ்மீர்

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து… பிரதமர் மோடி உறுதி!

PM Modi: ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]

#BJP 4 Min Read
pm modi

காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…

PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை […]

Article 370 5 Min Read
pm modi

Tamil News Today Live : புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை… பிரதமரின் முதல் ஸ்ரீநகர் பயணம்…

Tamil News Today Live : புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒரு கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே அதிரவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கூட்டணி, தொகுதி […]

PM Modi 2 Min Read
Tamil News Today Live 07 03 2024

ஜம்மு & காஷ்மீர்: உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், யூனியன் பிரதேசத்தில் உள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்ற வகை செய்யும் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மூன்று மசோதாக்கள் இன்று மாநிலங்களவை பரிசீலினையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணை (திருத்தம்) […]

Amendment Bill 5 Min Read
Rajya Sabha

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்து!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் செல்லும் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது காரில் முஃப்தி மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மெஹ்பூபா முப்தி காயமின்றி தப்பினார். ஆனால், ஓட்டுநர் காலில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். முப்தியின் கார் பொதுமக்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த […]

car accident 3 Min Read
Mehbooba Mufti

ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல..! ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பேட்டி.!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுளள ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேக விழா (Pran  Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி விழா ஆரம்பித்து, ஜனவரி 22ஆம் தேதி  மதியம் 12.45மணிக்குள் முக்கிய நிகழ்வான கருவறையில்  ராமர் சிலை நிறுவப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , உ.பி மாநில முதல்வர் யோகி […]

Ayodhya 6 Min Read
J&K Ex CM Farooq Abdullah says about God Ram

காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட […]

#Pakistan 6 Min Read
Pakistan say about Article 370

#BREAKING ஜே & காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்திற்குச் சென்ற காஷ்மீரி பண்டிட் ஒருவர், தீவிரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் சவுத்ரி குண்ட் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் பூரன் கிரிஷன் தாக்கப்பட்டுள்ளார், ஷோபியான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு  கிரிஷன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

#Terrorists 2 Min Read
Default Image

ஒருபோதும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது.! அமித்ஷா திட்டவட்டம்.!

பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது.- என மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் உரையாற்றினார்.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று முன் தினம் சென்ற அவர், நேற்று ஸ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அடுத்து, காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு […]

#Kashmir 3 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்.!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பால் 2 பேர் காயம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 8 மணி நேரத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உதம்பூர்-டிஐஜி ரியாசி ரேஞ்ச் கூறுகையில், முதலாவதாக புதன்கிழமை(செப் 29) இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இன்று […]

bomb blasts 2 Min Read
Default Image

தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி- ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்!

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டுமென, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்க அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில ஏற்கனவே வயநாடு எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி […]

Jammu and Kashmir 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரரில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 5 பேர் பலி 12 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வியாழக்கிழமை) பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர் விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். சூரன்கோட் பூஞ்சில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ரலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 28 […]

J&K's Rajouri accident 2 Min Read
Default Image

ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்படுகிறது.!

ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை […]

#Madurai 3 Min Read
Default Image

தமிழக ராணுவ வீரர் மரணம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.! 20 லட்சம் நிவாரணம்.!

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இறந்து போன தமிழக வீரருக்கு இரங்கல் தெரிவித்தும், 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.   ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் […]

mk stalin 3 Min Read
Default Image

#Justnow:பரபரப்பு…15 கைத்துப்பாக்கிகள்;300 தோட்டாக்கள் – இரண்டு பயங்கரவாதிகள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. J&K | Two local hybrid terrorists of proscribed terror outfit LeT/TRF by Srinagar Police. […]

#Kashmir 5 Min Read
Default Image

ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடவும்,நாடு முழுவதும் கிராம சபைகளில் உரையாற்றவும் இன்று ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் பாலி பஞ்சாயத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,காஷ்மீரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். Jammu | PM Narendra Modi also launches the ‘Amrit Sarovar Mission’ & transfers the amount of the National Panchayat Award into the bank accounts of the winning […]

#PMModi 6 Min Read
Default Image

சட்டப்பிரிவு 370 நீக்கம்…இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி,இன்று ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு சென்று அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் காணொளி மூலம் உரையாற்றுகிறார்.அதன்பின்னர்,ரூ.20,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது, பிரதமர் மோடி “அம்ரித் சரோவர்” என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.இத்திட்டம் நாட்டின் ஒவ்வொரு […]

Article 370 3 Min Read
Default Image

9 மாத கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது – பதைபதைக்கும் வீடியோ காட்சி உள்ளே…!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத கைக்குழந்தையை இரக்கமின்றி மிகக் கொடூரமாக அடிக்கக்கூடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பெண் தனது குழந்தையை மிகக் கொடூரமாக கன்னத்தில் அறைவது, கழுத்தை நெறிப்பது, மெத்தையில் தூக்கி வீசுவது போன்ற மனதை உலுக்கும் பல கொடூரமான செயல்களைச் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, […]

9-month-old baby 2 Min Read
Default Image

#Breaking:காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை;ஒருவர் கைது!

ஜம்மு & காஷ்மீரில் 3 இடங்களில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:”இன்று காலை புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளும்,கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவித்துள்ளார். We had launched joint ops at […]

#Encounter 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரீல் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 13 பேர் காயம்..!

உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பிற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

explosion 1 Min Read
Default Image