சர்வதேசத்தரத்தில் சேலத்தில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதனாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் ,தோனி விளையாடுவார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சினீவாசன் உறுதியளித்தார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து […]