தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி செப்.15ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தமிழக […]
காட்பாடியில் மாணவி சௌந்தர்யா நீட் தேர்வு அச்சத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரென்பது பெரும் கவலையளிக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த […]