Tag: சௌந்தரியா ரஜினிகாந்த்

நான் குற்றவாளி இல்லை : செய்தி நிறுவனங்களை தாழ்மையுடன் வேண்டும் நடிகை..! நடந்தது என்ன..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கோச்சடையான் படம் தோல்வியைத்தழுவித்தது. இந்த கோச்சடையான் படைத்தில் முற்றிலும் 3D தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி தயாரித்த படம் இது.இந்த படத்தின் இயக்க மேற்பார்வை புகழ்பெற்ற நாட்டாமை, படையப்பா டைரக்டர் K.S.ரவிக்குமார் தலைமையில் நடந்தது.இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் AR  ரஹ்மான் இசை அமைத்தார். இந்த கோச்சடையான் படத்தின் தோல்வியால் பட அதிபர்க மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு நஷ்டஈடு […]

சௌந்தரியா ரஜினிகாந்த் 3 Min Read
Default Image