தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்துச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப் படஉள்ளது.இதனை பிஹாரில் இருந்தும் கடத்தப்பட்ட சிலை ஒன்றும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்தது.மேலும் இந்த சிலை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும்ரூ.1 கோடியே 62 லட்சம். சிலை எப்படி கடத்தப்பட்டது..? தமிழகத்தில் இருந்து 12-ம் நூற்றாண்டில் […]