பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், ஒரு ஓவரில் 3 நோ பால்கள் வீசி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், சமீபத்தில் நடந்த மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு, வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரில் பங்கேற்றார். இந்த சூழலில், பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய சோயிப் மாலிக், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 நோபால்களை […]