#BREAKING : இஸ்ரோ புதிய தலைவராக சோமநாத் நியமனம்..!
இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவராக சோமநாத் நியமனம். இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் என்பவரை நியமனம் செய்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக […]