ஒரு காலகட்டத்தில் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இவருடைய கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. தமிழில் மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட போன்ற மொழிகளிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படம் […]
இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்தவர் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை , ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. இதில் காதல் கொண்டடேன் படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை, உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை செல்வராகவன் […]