Tag: சொத்து வரி

வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம்!

சென்னை மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடிக்க தீர்மானம். சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Chennai 2 Min Read
Default Image

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை..!

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.  2022- 23 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூபாய் 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் […]

chennaicorp 2 Min Read
Default Image

இதனால்தான் முதலமைச்சர் திரு.ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது – டிடிவி தினகரன்

திமுக அரசு 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக வீடுகள் தோறும் தி.மு.க அரசு அனுப்பியிருக்கும் நோட்டீஸ் சொத்து வரி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், தி.மு.க ஆட்சி […]

ttv 3 Min Read

சொத்து வரி அதிகரிப்பு .., அரசு கைவிட வேண்டும் – சசிகலா கோரிக்கை..!

திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25% முதல் அதிகபட்சம் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு சொத்து வரியை திடீரென உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. ஏழை, எளிய சாமானிய மக்களின் நலனை கருத்தில் […]

#Sasikala 2 Min Read
Default Image

சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வு..,வெறும் ட்ரைலர்தான்- ஈபிஎஸ்..!

இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,  சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை […]

#ADMK 3 Min Read
Default Image

அக்.15க்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி

சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 2021-22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2% தனி வட்டி சேர்த்து செலுத்த என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94,900 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

Chennai Corporation 2 Min Read
Default Image