Tag: சொத்து

ஆசிரியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு…!

ஆசிரியர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை சமர்ப்பிக்க மனித மேலாண்மை துறை கடிதத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைவரும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு. சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து விவரங்கள், கடன் விவரங்களைச் சமர்ப்பிக்க […]

ஆசிரியர்கள் 2 Min Read
Default Image