ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியான சைரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியா இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்திசுரேஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசையை சாம்.சி.எஸ் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் […]
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. சைரன் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 1000 திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் […]