தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான […]
சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்பவர்கள் வேலையில்லாதவர்கள் அதில் தலைமுடிக் கூட இல்லை என்றும் இயக்குனர் மிஷ்கின் காட்டமாக விமர்சித்து உள்ளார். பெண் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சைக்கோ இயக்குனர் மிஷ்கின் தனது படத்திற்கு வினோதமான முறையில் மார்க்கெட்டிங் செய்தாக கூறப்படுகிறது. அந்த விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் எந்த நடிகனும் அந்த காதாபாத்திரமாகவே வாழமுடியாது அப்படி […]