தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக […]
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் […]
மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான். நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மகமாயி திருமணி பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா. இவர் தினமும் 4 கி.மீ பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளார். இதுதொடர்பாக, செஞ்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, கோரிக்கை ஒன்றை வழங்கினார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், மாணவிக்கு சைக்கிள் பரிசளித்து, இனிப்பு வழங்கினார். அப்போது சைக்கிளை […]