Tag: சைகோவிக்

சைகோவிக்-டி தடுப்பூசிக்கு அனுமதி: சைடஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு..!

இந்தியாவின் சைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதன் நிறுவனமான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% அதிகரித்துள்ளது.  கொரோனா பெருந்தொற்று உலகத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளாக கோவாக்ஸின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீரம் […]

- 4 Min Read
Default Image