தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு செல்லும் அவர் புதிதாக […]