Tag: சேந்தமங்கலம்

சதம் அடித்த சாந்தமான தாத்தா.. குடும்பத்தினருடன் கொண்டாட்டம்… அறுசுவை விருந்தளித்து ஆசிர்வாதம்…

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள  வடுகப்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம், இவருக்கு  வயது 100. இவரது மனைவி, நாகரத்தினம். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் மற்றும்  ஏழு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று, முதியவர், நாகலிங்கத்திற்கு, 100வது பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி, அவரது பிறந்த நாள் விழாவை , கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர் அவரது குடும்பத்தினர். எனவே, பல்வேறு ஊர்களில் வசித்து வரும், அவரது, மகன், மருமகள், […]

சேந்தமங்கலம் 3 Min Read
Default Image