நடிகர் தனுஷ் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு […]