பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையேயான ரயில்களை இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதது. உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். தற்போது மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் பயன்படுத்தும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது விசித்திரமாகத் இருந்தாலும் அது உண்மைதான். இந்த திட்டத்திற்க்காக ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காஜிமா கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து […]
இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார் செவ்வாய் பகவான். கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம் பெயர்வது வழக்கம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஞாயிற்று கிழமை (5 ஆம் தேதி) காலை 6.21 மணி அளவில் செவ்வாய் பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர உள்ளார். இவர் டிசம்பர் 5, 2021 முதல் ஜனவரி 15, 2022 ஆம் […]
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும். எனவே இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. செவ்வாய் […]