சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். . அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வரும் நிலையில் சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் அதிமுகவில் தான் இருக்கிறார். 28-ஆம் தேதி […]
அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் […]
கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்து கொண்ட மகள். பொதுவாகவே பெண்களுக்கு தந்தை என்றால் தாய்ப்பாசம் உண்டு. எனவே எல்லா வைபவங்களில் தனது தந்தை எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும் என விரும்புவதுண்டு. அந்த வகையில், கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்துள்ளார். செல்வராஜ் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது இளையமகன் […]