பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆந்திர அமைச்சர் ரோஜா. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி அல்லுரி சீதாராம ராஜு சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதற்கு முன்னதாக ஆந்திரா சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவர்கள் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் திடீரென்று பிரதமர் அந்த இடத்தை […]
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் […]
நடிகர் விஜய் நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது ட்விட்டரில் 3 ஹேஷ்டாக்குகளில் வைரலாகி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை […]
நாமக்கல், காவிரி பாலத்தின் கைப்பிடியில், 4 வயது மகனை அமர வைத்து, தந்தை, ‘செல்பி’ எடுத்த போது, தவறி விழுந்த சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். கரூரைச் சேர்ந்தவர் பாபு, 39; இவரது மனைவி ஷோபா, 30. மகன் தன்வந்த், 4; எல்.கே.ஜி மாணவன் நேற்று முன்தினம், பிறந்த நாளை கொண்டாடிய தன்வந்த் ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு தனது பெற்றோருடன் சென்று தண்ணீர் வருவதை பார்த்து கொண்டிருந்தான். அப்போது இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார் […]
மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார். இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஓட்டல் […]
வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். இதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் […]