Tag: செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபனில் இருந்து பாதியில் விலகினார்..!

செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபனில் இருந்து பாதியில் விலகினார்..!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றார். 36 வயது நிரம்பிய செரீனா, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று 4–வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு […]

செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபனில் இருந்து பாதியில் விலகினார்..! 4 Min Read
Default Image