வெங்காயத்தை இது போன்று நாம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. உணவின் சுவையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படும். ஆனால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் வெங்காயத்தை வறுத்த பின் சாப்பிட்டால், அதிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள்: வறுத்த வெங்காயத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலுவாக வைத்திருக்க இது […]