நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுடன் கேஸூலாக நடந்து கொள்வார். அது எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை அதனை பெரிதாக நினைப்பவர் இல்லை. இதனை, அவரிடம் பழகியவர்களும் அவர் தனது ரசிகர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோக்களில் பார்த்தால் கூட தெரியும். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லவே தேவையில்லை, அந்த அளவுக்கு கண்ணியமாக நடந்து கொள்வார். அதாவது, படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக இருக்கட்டும், தனக்கு கொடுக்கப்ப டேக்கை ஒரு முறையில் […]
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நிஜமான பெயர் ரிஷி பாலா தான். சினிமாவிற்குள் வருவதற்காக தன்னுடைய பெயரை சிம்ரன் என்று மாற்றிக்கொண்டார். இவருடைய நடனம் பலரும் கவர்ந்த காரணத்தால் அந்த சமயம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்று கூட கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் ரசிகர்கள் இவருக்கு இடுப்பழகி என்ற பெயரையும் வைத்தனர். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சிம்ரன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து […]