Tag: செய்தியாளர் சந்திப்பு

கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது  என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச […]

#SenthilBalaji 3 Min Read
Default Image